Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய மக்கள் தொகை 70 மில்லியனை தாண்டும்!

In
Updated: 10:51 GMT, Oct 26, 2017 | Published: 10:50 GMT, Oct 26, 2017 |
0 Comments
1242
This post was written by : Risha

பிரித்தானியாவின் மக்கள் தொகையானது அடுத்த சகாப்தத்திற்குள் 70 மில்லியனை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டில் பிரித்தானிய மக்கள் தொகையானது 65.6 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கையானது 2026ஆம் ஆண்டளவில் 5.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு, 2029ஆம் ஆண்டளவில் 70 மில்லியனை தாண்டும் என கூறப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலப்பகுதி முதல் 2026ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மக்கள் தொகையானது 65.6 மில்லியனிலிருந்து 69.2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டு, 2029ஆம் ஆண்டளவில் 70 மில்லியனை எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg