Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரையிறுதி வாய்ப்பை இழந்தார் முதல்தர வீராங்கனை!

In டெனிஸ்
Updated: 09:27 GMT, Oct 28, 2017 | Published: 09:27 GMT, Oct 28, 2017 |
0 Comments
1248
This post was written by : Risha

ருமேனியாவை சேர்ந்த உலகின் முதல்தர வீராங்கனை சிமோனா ஹாலெப் சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளார்.

நேற்றைய காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்ட ஹாலெப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.

ஹாலெப், முதல் சுற்றுடன் போட்டியைவிட்டு வெளியேறிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg