Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ரே துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:58 GMT, Oct 28, 2017 | Published: 11:58 GMT, Oct 28, 2017 |
0 Comments
1289
This post was written by : Risha

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திலுள்ள வடக்கு சர்ரே நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், குறித்த கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg