Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மறுப்பு

In கிாிக்கட்
Updated: 08:30 GMT, Nov 10, 2017 | Published: 08:30 GMT, Nov 10, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Elakkiya
ce64828fc7d6265d8db1267c544afee8

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த ரி-ருவென்ரி தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் நிர்வாகம் தீர்மானித்திருந்தது. குறித்த மூன்று போட்டிகளையும் லாகூரில் நடத்துவதற்கு பாகிஸ்தான் விரும்பியது.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, பொல்லார்ட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அடுத்த ஆண்டுக்கு தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் ஏதுவான ஒரு மாதத்தில் இந்த போட்டியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg