Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து வைப்பு!

In இலங்கை
Updated: 12:21 GMT, Nov 20, 2017 | Published: 10:57 GMT, Nov 20, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Anojkiyan
cats-155

அபிவிருத்தியின் பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி இரணைமடு குளம், நீர்ப்பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து, நீர் வழங்குவதற்காக இன்று (திங்கட்கிழமை) குறித்த குளம் திறந்து விடப்பட்டது.

இவ்வருடம் 22000 ஏக்கரில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யாமையால் குறித்த செய்கை நிலங்களிற்கு நீர் தேவைப்பட்ட நிலையிலேயே குறித்த குளம் திறந்துவைக்கப்பட்டது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்கள், பொறியலாளர்கள், இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

cats-155

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg