Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணத்தாள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

In இலங்கை
Updated: 14:39 GMT, Dec 1, 2017 | Published: 12:40 GMT, Dec 1, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.350.160.300.053.800.668.160.90

இலங்கையில் புழக்கத்திலிருக்கும் பணத்தாள்களில் சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட பணத்தாள்கள், எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் நாளின் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகி விடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg