Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாவிய தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்!

In இலங்கை
Updated: 14:35 GMT, Dec 1, 2017 | Published: 14:35 GMT, Dec 1, 2017 |
0 Comments
1243
This post was written by : Anojkiyan

தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் ஜயந்த விஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜயந்த விஜயசேகர, திகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg