Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு

In வணிகம்
Updated: 10:12 GMT, Dec 3, 2017 | Published: 10:12 GMT, Dec 3, 2017 |
0 Comments
1161
This post was written by : Risha

பிரித்தானிய தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த மாதத்தில், நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக அதிகரித்துள்ளன.

எதிர்கால வர்த்தக செயல்முறைகள் தொடர்பான முடிவுகளை எட்டுவதற்கான தகவல்கள் வழங்கும் பகுப்பாய்வு நிறுவனமொன்றின் அறிக்கையிலேயே இவ்விடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்திற்கான நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் 58.2 வீதமாக அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த 51 மாதங்களின் பின்னரான சிறந்த உயர்வாகக் கருதப்படுகிறது.

இந்த உற்பத்தி விரிவாக்கத்தில் ஏற்றுமதி பெரும் பங்கு வகித்துள்ளது என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரிய ஒப்பந்தங்கங்களின் மூலம் பிரித்தானியவிற்கான வெளிநாட்டு முதலீட்டின் வருமானம் கடந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg