Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடி மக்களை ஏமாற்றியுள்ளார்: மன்மோகன்சிங்

In இந்தியா
Published: 09:44 GMT, Dec 8, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Kemasiya
fsdf

பணமதிப்பு நீக்க விவகாரத்தில் ராஜ்கோட் மற்றும் குஜராத் மக்களின் நம்பிக்கையை, பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத்திற்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நேற்று சவுராஷ்டிராவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த மன்மோகன்சிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கணிசமான அளவு கருப்பு பணம் சட்டப்பூர்வமாகி விட்டது. ஊழல் தழைத்தோங்கி வளர்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.

பணமதிப்பு நீக்கத்தால் வேலைவாய்ப்பு நிலைவரத்தில் உடனடி பின்விளைவு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழந்ததுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)