Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டுறவு மருத்துவ மனைக்கு கிடைத்த விருது!

In வணிகம்
Published: 09:43 GMT, Dec 18, 2017 |
0 Comments
1090
This post was written by : Kemasiya
vnhn n hv

‘வயம்ப விஜயாபிமானி விருது’ வழங்கும் விழாவில், குருணாகல் கூட்டுறவு மருத்துவ மனைக்குச் சிறந்த சேவை மற்றும் சுற்றுலாத்துறையில் சிறந்தசேவை வழங்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடமேல் மாகாண கைத்தொழிலாளர் சேவைகள் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விருது வழங்கும் விழா அண்மையில் இடம்பெற்றது.

இதன் போதே மேற்குறித்த மருத்துவமனைக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இம் மருத்துவமனையானது, “65ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் நிதி அமைச்சரான யூ.பி. வன்னிநாயக்கம், தமது குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணியினை அன்பளிப்பாக வழங்கி ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை ஆகும்.”

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg