Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

In உலகம்
Updated: 12:16 GMT, Dec 31, 2017 | Published: 12:14 GMT, Dec 31, 2017 |
0 Comments
1257
This post was written by : Suganthini

நியூஸிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ள நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில் முதன்முதலாக, நியூஸிலாந்தின் ஒக்லான்ட் பகுதி மக்களே ஜனவரி முதலாம் திகதியை வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில், நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி உதயமாகியுள்ள நிலையில், அங்கு வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படுவதுடன், அங்குள்ள மக்களும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg