Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிற்றுண்டி வழங்கி பொலனறுவையில் புதுவருட கொண்டாட்டம்

In இலங்கை
Updated: 12:41 GMT, Jan 1, 2018 | Published: 12:41 GMT, Jan 1, 2018 |
0 Comments
1205
This post was written by : Varshini

நாடளாவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், பொலனறுவை கதுறுவெல பகுதியில் மக்களுக்கு சிற்றுண்டி வழங்கி புதுவருட கொண்டாட்டம் இடம்பெற்றது.

கதுறுவெலவில் உள்ள வர்த்த சங்கமொன்றின் ஏற்பாட்டில், கதுறுவெல பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இன்று முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அவ்வழியால் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டதோடு, அருகிலுள்ள ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கும் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg