Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதாநாயகியாக நடிக்கும் ஜூலி!

In சினிமா
Updated: 05:58 GMT, Jan 2, 2018 | Published: 05:58 GMT, Jan 2, 2018 |
0 Comments
1185
This post was written by : Surenth

பிக் பொஸ் புகழ் ஜூலி, திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த திரைப்படத்தின் கதாநாயகன், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்படத்தின் பெயர் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜூலி, “இந்தத் திரைப்படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. இந்தத் திரைப்படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg