Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வேலைக்காரன்’ திரைப்படத்துக்கு நஸ்ரியா வாழ்த்து!

In சினிமா
Updated: 09:46 GMT, Jan 4, 2018 | Published: 09:46 GMT, Jan 4, 2018 |
0 Comments
1137
This post was written by : Surenth

‘வேலைக்காரன்’ திரைப்படம் சிறந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதில் கணவர் ஃபஹத் நடித்துள்ள வீதம் மிகவும் வரவேற்கத் தக்கது எனவும் நடிகை நஸ்ரியா நாசிம் தெரிவித்துள்ளார்.

குறித்த திரைப்படத்தை பார்த்ததன் பிற்பாடு படம் குறித்து தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய கணவரின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் இந்தத் திரைப்படத்தின் வெற்றியில் பங்கெடுத்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg