Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈட்டோபிக்கோ பகுதி கொலை சம்பவம்: 80 வயதான ஆண் ஒருவர் கைது

In கனடா
Updated: 12:25 GMT, Jan 5, 2018 | Published: 12:24 GMT, Jan 5, 2018 |
0 Comments
1105
This post was written by : Anojkiyan

ஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், இதுகுறித்த பல தகவல்களையும் தற்போது திரட்டிவருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவரிடம் தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிச்விவ் பார்க் குடியிருப்பு பகுதியில், ஃபார்லி கிரெசெண்ட் டிரைவ் மற்றும் கால்லோஹில் டிரைவ் பகுதியில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு 9.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg