Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் பதவி விலகி பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும்!

In இலங்கை
Published: 02:04 GMT, Jan 7, 2018 |
0 Comments
1103
icon_com
This post was written by : Anojkiyan
veer

முறிமோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் தமது பதவியில் இருந்து விலகிச் சென்று அந்த பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சியாக இந்த அராங்கம் உருவாக்கப்பட்டாலும் பிரதமர் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள் அதன் தன்மையை சிதைத்துள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)