Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்: சட்டசபையில் தினகரன்

In இந்தியா
Published: 08:14 GMT, Jan 9, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya
hjkgj

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை முதல்வர் நேரடியாக தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றிய தினகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்தும் குறிப்பிட்ட தினகரன், “போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்வர் நேரடியாக ஊழியர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான்  எதிர்வரும் பொங்கல் பண்டிகை மக்களுக்கு சந்தோஷமாக அமையும்” என கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர். தேர்தலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற டி.டி.வி.தினகரன் சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)