Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவில் ரயில் விபத்து: சுமார் 220 பேர் காயம்

In
Published: 10:03 GMT, Jan 10, 2018 |
0 Comments
1134
This post was written by : Suganthini
accid

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ள ரயில் விபத்தில், சுமார் 220 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்னாபிரிக்காவின் கிழக்கு ஜோஹன்னஸ்பேர்க் (Johannesburg) பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெர்மிஸ்டன் (Germiston) நகர்  ரயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இருப்பினும், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்னால் மற்றுமொரு ரயில் வந்து மோதியதாக, அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதுடன், வேலைக்குச் செல்வோரே அதிகளவில் காயமடைந்துள்ளதாகவும், ரயில் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)