Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸார் அதிரடி- பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் ஒழிப்பு

In இலங்கை
Updated: 07:10 GMT, Jan 11, 2018 | Published: 07:10 GMT, Jan 11, 2018 |
0 Comments
1166
This post was written by : Elakkiya

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட ஒருதொகை கொக்கெய்ன் போதைப் பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 900 கிலோ கிரோம் போதைப் பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த போதைப் பொருட்கள் எதிர்வரும் 15ஆம் திகதி கட்டுநாயக்கவில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருமளவிலான போதைப் பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தும் புறநகர் பகுதிகளில் வைத்தும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg