Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சனநெருக்கடிமிக்க கிரேக்க தீவு முகாம்களிலிருந்து அகதிகள் வெளியேற்றம்

In ஐரோப்பா
Updated: 10:25 GMT, Jan 13, 2018 | Published: 10:24 GMT, Jan 13, 2018 |
0 Comments
1094
This post was written by : Risha
greek

கிரேக்கத்தில் சமோஸ் தீவில் சிக்கித் தவித்துவந்த 300இற்கும் மேற்பட்ட அகதிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஏதென்ஸ் மற்றும் காவலா நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொண்டிருக்கும் அகதிகளே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசாங்கம் மற்றும் சர்வதேச தன்னார்வ அணியினரால் வழங்கப்பட்ட சனநெருக்கடி மிகுந்த முகாம்களின் வெளியே அகதிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கி வந்ததுடன், வௌ;வேறு நாட்டவர்களுடன் அடிக்கடி மோதலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அடிப்படை வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் ஏதென்ஸ் மற்றும் காவலா நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)