Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார் பிரதமர்

In இந்தியா
Updated: 03:13 GMT, Jan 14, 2018 | Published: 03:13 GMT, Jan 14, 2018 |
0 Comments
1135
This post was written by : Kemasiya

அனைவர் வாழ்விலும்  மகிழ்ச்சி, நல்லிணக்கம், சந்தோசத்தை ஏற்படுத்தும் திருநாளாக இந்த தைப்பொங்கல் அமைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைத்திருநாளை முன்னிட்டு  அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே தமிழ் மொழியில் அவர் மேற்படி  தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஆதவனுக்கு நன்றி கூறும் முகமாக, அரிவு வெட்டை தொடர்ந்து புதிர் அரிசியில் பொங்கி படைக்கும் ஆண்டின் முதல் பண்டிகையாக தைத்திருநாள் விளங்குகிறது.

இந்நாளில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது வாழத்துக்களை டுவிட்டர் ஊடாகவும், தங்களின் பொங்கல் அறிக்கைகள் மூலமும் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மேற்படி தமிழ் மொழியில் தனது வாழ்த்தினை பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg