Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!

In சினிமா
Updated: 04:15 GMT, Jan 16, 2018 | Published: 04:15 GMT, Jan 16, 2018 |
0 Comments
1110
This post was written by : Arul Jesu

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப்படக்குழுவில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்ததன் மூலம் தனது பெரிய கனவு ஒன்று நனவாகியுள்ளதாதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Untitled 16

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg