Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்- அடுத்த சுற்றுக்குள் சிமொனா ஹலெப்

In டெனிஸ்
Updated: 05:42 GMT, Jan 20, 2018 | Published: 05:37 GMT, Jan 20, 2018 |
0 Comments
1101
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை லாரன் டேவிஸூடன் மோதிய முதல்நிலை வீராங்கனை சிமொனா ஹலெப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 4:6, 6:4 மற்றும் 15:13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சிமொனா ஹலெப் அடுத்த சுற்றுக்குள் கால் வைத்துள்ளார்.

இப்போட்டியில் லாரன் டேவிஸை வீழ்த்துவதற்கு சிமொனா ஹலெப்புக்கு 3 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் தேவைப்பட்டது. மூன்றாவது சுற்று மாத்திரம் 142 நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg