Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு ஏற்பாடு

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:59 GMT, Jan 23, 2018 | Published: 08:58 GMT, Jan 23, 2018 |
0 Comments
1109
This post was written by : Elakkiya

வவுனியாவில், கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கினிச் சிறகுகள் ஏற்பாட்டில் ரியூப் தமிழ் நிறுவனத்தின் மாபெரும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

ரியூப் தமிழ் குழுமத்தின் முகாமையாளர் பிறேம்குமார் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் மத்தியில், போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

போட்டிகள் வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இறுதிப் போட்டிகள் நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg