Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பான ரொட்டி தயாரிக்கும் முறை

In
Updated: 15:31 GMT, Jan 27, 2018 | Published: 15:31 GMT, Jan 27, 2018 |
0 Comments
1089
This post was written by : Puvanes

ரொட்டி ஏராளமானவர்களுக்கு பிடித்தமாதொன்று. அந்த ரொட்டியை அரிசிமாவில் இனிப்பாக தயார் செய்வது எப்படி. இதோ அதற்கான வழிமுறையைப் பார்க்கலாம்.

ஒருபாத்திரத்தில் இந்த அனைத்துப் பொருட்களையும் இட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ரொட்டிப் பதத்திற்கு கலவை செய்து கொள்ளவும்.

பின்னர் அந்தக் கலவையை சுமார் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். அதன்பின் ரொட்டி வடிவில் அதனைத் தட்டிக் கொண்டு. சிறிது நல்லெண்ணெயில் தோசைக்கல்லில் பதமாக வேகவைத்து எடுத்தால் அரிசிமாவில் தயாரான இனிப்பு ரொட்டி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg