Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸன் – ஆங் சான் சூகி சந்திப்பு

In
Published: 07:00 GMT, Feb 11, 2018 |
0 Comments
1114
This post was written by : Suganthini

ரோஹிங்கியா அகதிகளின் நெருக்கடி நிலைமை தொடர்பாக, மியன்மாரின் தேசிய ஆலோசகரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகிக்கு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் தெரியப்படுத்தியுள்ளார்.

மியன்மாருக்கு விஜயம் செய்துள்ள பொரிஸ் ஜோன்ஸன், ஆங் சான் சூகியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தபோது, பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.

பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் முகாமிலுள்ள ரோஹிங்கியா அகதிகள், பயங்கரமான வாழ்க்கை நிலைமையை  எதிர்நோக்கியுள்ளதாக, பொரிஸ் ஜோன்ஸன் விமர்சித்துள்ளார்.

இந்த அகதிகளின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட வேண்டுமெனவும், பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)