Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது

In இந்தியா
Updated: 06:29 GMT, Feb 14, 2018 | Published: 06:05 GMT, Feb 14, 2018 |
0 Comments
1061
This post was written by : Kemasiya
gk

தமிழக சட்டமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடவுள்ளதாக அரசவட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

விரைவில் தமிழகத்திற்கான வரவுசெலவுத்திட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் நாளை சட்டசபை கூடவுள்ளது.

அத்துடன் நாளை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 16ஆம் திகதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தமிழக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)