Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யா கிரிக்கெட்டின் ஓட்டுமொத்த தலைமை அதிகாரிகள் பதவி விலகல்!

In கிாிக்கட்
Updated: 05:34 GMT, Feb 23, 2018 | Published: 05:24 GMT, Feb 23, 2018 |
0 Comments
1109
This post was written by : Anojkiyan

கென்யா கிரிக்கெட் அணியின் மூன்று முக்கிய பதவிகளில் உள்ள தலைவர்கள் பதவி விலகியுள்ளதால், கென்யா கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

நமீபியாவுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், கென்ய அணி 83 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதையடுத்து நமீபியா 15 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழைக் குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. இதனாலேயே அவர்கள் அனைவரும் பதவி விலகியதாக கூறப்படுகின்றது.

இதனால், கென்ய அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் கென்ய அணியின் தலைவர் ராகெப் பட்டேல் பதவி விலகியுள்ளார்.

அத்துடன் அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் ஒடோயோவும், கிரிக்கட் சபைத் தலைவர் ஜெக்கி ஜன்மொஹமட்டும் பதவி விலகியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg