Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

றியோ பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிச் சுற்றுக்குள் டொமினிக் தீய்ம்

In டெனிஸ்
Updated: 11:18 GMT, Feb 24, 2018 | Published: 11:16 GMT, Feb 24, 2018 |
0 Comments
1094
This post was written by : Elakkiya

றியோ பகிரங்க டென்னிஸ் தொடரில், டொமினிக் தீய்ம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிறேசில் தலைநகர் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் றியோ பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் வீரர் பெர்ணாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்ட ஒஸ்ரிய வீரர் டொமினிக் தீய்ம் மிக இலகுவாக வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

எதுவித அழுத்தங்களையும், சவால்களையும் எதிர்கொள்ளாத டொமினிக் தீய்ம் 6-4, 6-0 என்ற நேர்செட் கணக்கில் மிக இலகுவாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg