Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னியில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

In
Updated: 06:20 GMT, Mar 10, 2018 | Published: 06:20 GMT, Mar 10, 2018 |
0 Comments
1117
This post was written by : Suganthini

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் பாரிய பேரணியொன்று இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

‘பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வேலைத்தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும், பேரணியில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில், சிட்டினியின் ஹைட் பூங்காவுக்கு முன்பாக பேரணி ஆரம்பித்து, சிட்னி நகரூடாக வந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg