Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசூல் வேட்டை நடத்தும் ‘பஜ்ரங்கி பைஜான்’

In சினிமா
Updated: 07:24 GMT, Mar 10, 2018 | Published: 07:24 GMT, Mar 10, 2018 |
0 Comments
1062
This post was written by : Litharsan

சீனாவில் வெளியாகிய சல்மான் கான் நடித்துள்ள ‘பஜ்ரங்கி பைஜான்’ திரைப்படம் கடந்த வாரம் அமோக வசூலைப் பெற்று பெரும் வசூல் சாதனையைப் பெற்றுள்ளது.

அந்த வகையில் சீனாவில் முதல்வாரத்தில் 117 .49 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

அனேகமாக அமீர்கானின் படங்கள் சீனாவில் மிகப்பெரும் வசூல் வேட்டையை நடத்திவரும். ஆனால் தற்போது சல்மான் கானின் படமும் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது.

2015இல் இந்தியாவில் வெளியான ‘பஜ்ரங்கி பைஜான்’ இந்தியாவில் மட்டும் 320 வசூலித்தது. சீன மொழியில் மாற்றம் செய்யப்பட்ட குறித்த படம் அங்கு 8000 திரையரங்குகளில் கடந்த 2ஆம் திகதி திரையிடப்பட்டுள்ளது.

இந்திய நடிகர்களில் சல்மான் கான் படங்களில் 12 படங்கள் இந்தியாவில் 100 கோடி வசூலை பெற்றவை என்பதுடன் அவற்றுள் 6 படங்கள் 300 கோடி வசூலைத் தாண்டிய படங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg