Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச்சூடு!

In இலங்கை
Updated: 07:01 GMT, Mar 21, 2018 | Published: 04:08 GMT, Mar 21, 2018 |
0 Comments
1094
This post was written by : Litharsan

கதிர்காமத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவதத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் தங்காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தரே காயமடைந்துள்ள நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg