Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபராதம் செலுத்தத் தேவையில்லை: ரோஸி சேனநாயக்க அதிரடி உத்தரவு

In இலங்கை
Updated: 09:30 GMT, May 18, 2018 | Published: 09:30 GMT, May 18, 2018 |
0 Comments
1042
This post was written by : Jeyachandran Vithushan

கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்படும் வாகன தரிப்பிடக் கட்டண அபராதங்கள் அனைத்தையும் இரத்து செய்யுமாறு கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நிலுவையிலுள்ள மாநகராட்சி ஒப்புதலுக்கு அமைவாக அனைத்து அபராதங்களையும் நிறுத்தி வைக்க ஆணையரிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வெள்ளவத்தையில் வாகனத்தை நிறுத்திய ஒருவர் வாகன தரிப்பிடக் கட்டணங்களை செலுத்த தவறியமை காரணமாக 30 ரூபாய் கட்டணம் 13 தினங்களில் 10,120 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)