Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரகாண்டில் விபத்து: பாதயாத்திரை  சென்ற 10 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 10:20 GMT, May 18, 2018 | Published: 10:08 GMT, May 18, 2018 |
0 Comments
1063
This post was written by : Yuganthini

உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொறி மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேரும் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் அவரை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg