Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோர்ஜியாவின் பிரதமர் பதவி விலகினார்!

In உலகம்
Updated: 07:04 GMT, Jun 14, 2018 | Published: 07:04 GMT, Jun 14, 2018 |
0 Comments
1081
This post was written by : Risha

ஜோர்ஜிய நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியின் தலைவருமான பிட்ஸினா ஐவானிஷ்விலி-உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இவர்; நேற்று (புதன்கிழமை) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது பதவி விலகல் குறித்து தெரிவித்த அவர், ”ஆளும் கட்சியின் தலைவருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நான் அனைவருடனும் இணைந்து பணியாற்றி வருகிறேன். எனவே, பிறரது மனநிலையை என்னால் நன்கு உணர முடியும். அதனாலேயே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, உடனடியாக எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதான க்விரிகாஷ்விலி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜிய பிரதமராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)