Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்

In
Updated: 11:30 GMT, Jul 14, 2018 | Published: 11:30 GMT, Jul 14, 2018 |
0 Comments
1020
This post was written by : Kemasiya

திருச்சியை அடுத்த திருவாணைக்காவலில் ஆண்டு தோறும் இடம்பெறும், மரபுவழி சேர்ந்த புறாப்பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. வீரவிளையாட்டு பேரவை சார்பில் இன்று (சனிக்கிழமை) இப்பந்தையம் நடத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆண்டு தோறும் புறா பந்தையம் நடத்தப்படுவது வழமையாகவுள்ளது. அந்நதவகையில் இன்று இடம்பெற்ற இப் பந்தையத்தில் எட்டு ஜோடி புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

இவ்வாறு பறக்கவிடப்பட்ட புறக்கள் தொடர்ந்து ஐந்து மனிநேரம் பறக்க வேண்டும். அவ்வாறு பறக்கும் புறாக்களுக்கு இறுதிப்போட்டி நடத்தப்பட்டு, அதிலும் வெற்றி பெறும் புறாவே வெற்றியாளராக தெரிவாகும். இது அந்தப்பகுதி மக்களின் மரபு வழி வந்த விளையாட்டாக திகழ்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)