Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
April 12, 2014 12:20 pm gmt |
0 Comments
1388
ஈழத்து சித்தர் யோகர்சுவாமிகளின் 50வது குருபூசை தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஈழத்து சித்தர் என அழைக்கப்படும் யோகர்சுவாமிகளின் குருபூசை நேற்று யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றது.நேற்று மாலை நல்லூர் ஆலய முன்றலில் இருந்து பாதை யாத்திரை பேரணியும் இடம்பெற்றது அவரின் உருவசிலையை தாங்கிய...
In ஆன்மீகம்
April 10, 2014 5:24 pm gmt |
0 Comments
2881
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர். பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான் சுபக்கிரகமாக விளங்குகின்றார்.வாழ்க்கையில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை கிடைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.ஆன்மீக ஞானத்தை வழங்குவதனால் ஞானகுருவான விய...
In ஆன்மீகம்
April 8, 2014 5:07 pm gmt |
0 Comments
1333
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தை இயற்றியவர்  மாணிக்கவாசக சுவாமிகள்.  சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது அன்றோர் வாக்கு. நனி சொட்டும் பக்திச் சுவையும், மனதை உருகவைக்கும் தன்மையும் கொண்ட தி...
In ஆன்மீகம்
April 7, 2014 12:22 pm gmt |
0 Comments
1702
இந்துக்களின் பண்பாட்டு வழக்கங்களில் ஒன்றாக திகழும் வரலட்சுமி விரதம் ஆலயங்களில் மட்டுமல்ல வீடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திருநாளில் வரலட்சுமி  வரங்களை அள்ளி வழங்க, வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரதம் குறித்தும் அன்று செய்ய வேண்டியவை குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இர...
In ஆன்மீகம்
April 6, 2014 11:47 am gmt |
0 Comments
1723
ஜய வருஷ பிறப்பு ஜய சித்திரை மீ 1ந் தேதி (14-4-2014) திங்கட்கிழமை முற்பகல் 6 மணி 11 நிமிடத்தில் வருஷம் பிறக்கின்றது. அன்று பூர்வபக்க சதுர்த்தசித் திதியிலும் அந்த நட்சத்திரத்திலும் மேட லக்கினத்திலும் ஜய வருஷம் பிறக்கின்றது. அன்று முதல்இரவு 2.11 மணி முதல் முற்பகல் 10-11 வரை விசேட புண்ணியகாலம். புது வருட...
In ஆன்மீகம்
April 4, 2014 2:33 pm gmt |
0 Comments
3247
அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே சுக்கிரன் ஆகும். நவக்கிரகங்களில் ஒன்றாக உள்ள சுக்கிரனை வெள்ளிக்கிழமையில் வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் உரிய நாளாகும். சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு. பிருகு மகரிஷின் மகனே சுக்கிரன். மகாலட்சுமியும...
In ஆன்மீகம்
April 4, 2014 11:40 am gmt |
0 Comments
1531
விநாயகருக்கான சதுர்த்தித் திதி மாதத்தில் இரண்டுதடவைகள் வருகின்றன . வளர் பிறையில் வருவது சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் தேய்பிறையில் வருவது கிருஷ்ண பட்ச சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவர். சுக்கில பட்சச் சதுர்த்தியை சதுர்த்தி விரதம் என்று கொள்வர். விநாயக வழிபாடானது இரண்டு கைகளினாலும் தலை...
In ஆன்மீகம்
April 2, 2014 4:36 pm gmt |
0 Comments
3338
காஞ்சிபுரத்தில் கோவில்கொண்டு அருளாட்சி புரியும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். காமாட்சி அம்பாள் சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை...
In ஆன்மீகம்
April 1, 2014 10:42 am gmt |
0 Comments
1245
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கட்டப்பிராய் ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று மாலை தீ மிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. பங்குனி திங்கள் விரதத்தினை முன்னிட்டு வருடம் தோறும் 3வது திங்கள் தீ மிதிப்பு உற்சவம் இடம்பெறுவது இக் கோவிலின் சிறப்பு அம்சமாகும்.ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளினை தொடர்ந்து வீர...
In ஆன்மீகம்
March 31, 2014 5:06 pm gmt |
0 Comments
1690
மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந...
In ஆன்மீகம்
March 31, 2014 2:24 pm gmt |
0 Comments
1950
இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம...
In ஆன்மீகம்
March 31, 2014 11:47 am gmt |
0 Comments
1836
சிவாய நம என்றுரைப்பவர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு சிவ நாமங்களில் மிக உயர்வானது அதனால் எந்நாளும் எந்நேரமும் சிவபக்கதர்கள் இந்த மந்திரத்தை உச்சரிப்பர். ஒருமுறை நாரத முனிவர் பிரம்மாவிடம் சேறு தந்தையே சிவநாமங்களில் உயர்வானது சிவாயநம என்கிறார்கள். இதன் அர்த்தத்தை விளக்...
In ஆன்மீகம்
March 28, 2014 3:58 pm gmt |
0 Comments
1537
சனியைப்போல கொடுப்பானும் இல்லை சனியைப்போல கெடுப்பானும் இல்லை என்று நம் முன்னர்வர்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளோம். நவகிரகங்களுள் முக்கியமானவராக சனீஸ்வரன் கருதப்படுகின்றார். சில கோயில்களில் சனிபகவானுக்கு தனி சந்நிதிகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திருநள்ளாரில் தனியான ஆலயம் உண்டு. திருநள்ளாறில் கோவில் க...
In ஆன்மீகம்
March 25, 2014 6:02 pm gmt |
0 Comments
1768
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரியவிரதங்களில் பிரதானமானதாகும்.விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் சிவபுராணம், சிவ நாமங்களை படித்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு நந்திக்கு காப்பரிசி படைத்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும். நந்...
In ஆன்மீகம்
March 23, 2014 3:08 pm gmt |
1 Comment
1664
கோவில்களுக்கு செல்பவர்கள் பொதுவாக கற்பூரம், தேங்காய், பழங்கள் கொண்டு செல்வது வழமையான விடயமாகும். ஆயினும் எந்தெந்த கோவில்களுக்கு என்னென்ன பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்திருத்தல் அவசியமாகும். மலர்கள் அர்ச்சனைக்காக எல்லா ஆலயங்களுக்கும் கொண்டு சென்றாலும் சில சில கோவில்களுக்கு செல்லும் போது சில...