Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
December 20, 2017 10:13 am gmt |
0 Comments
1906
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசிலியிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசமடைவார். அதன்படி இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறியுள்ளார். சனிபகவானின் பார்வை இம்முறை கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் படுகிறது. ஒரு கிரகம் ஒரு ராசிய...
In ஆன்மீகம்
December 19, 2017 10:46 am gmt |
0 Comments
1152
ராகு கால நேரத்தில் விரதமிருந்து சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபாடு செய்தால், அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டி செல்வங்கள் பெருகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில்புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியா...
In ஆன்மீகம்
December 18, 2017 10:30 am gmt |
0 Comments
1190
தமிழகத்தில் முதன் முறையாக எமனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 3கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் கும்பாபிசேகம் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ் ஊரில் 1,300 ஆண்டுகளா...
In ஆன்மீகம்
December 18, 2017 10:06 am gmt |
0 Comments
1160
யாழ்ப்பாணத்தின் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் ஆஞ்சனேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிரம்பிய பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது. மிகப்பெரிய ஆஞ்சனேயர் சிலையை கொண்ட குறித்த ஆலயத்தில், காலை 10 மணியளவில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் பக்கத்தர்கள் நிரம்பி நின்று அரோகரா...
In ஆன்மீகம்
December 17, 2017 12:55 pm gmt |
0 Comments
1221
முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள். விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்...
In ஆன்மீகம்
December 14, 2017 12:22 pm gmt |
0 Comments
1149
விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள்- கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப் பூக்கள். பகற்காலப் பூஜைக்குரிய பூக்கள்- செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப் பூக்கள். யாம காலப் பூஜைக்குரிய பூக்கள்- மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப் பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நி...
In ஆன்மீகம்
December 14, 2017 11:00 am gmt |
0 Comments
2328
பிரபஞ்சத்தைப் பொருத்தவரையிலும் கருமைக்கே அதிக வலிமை. என்றாலும் மனித வாழ்க்கையுடன் நிறங்கள் முக்கிய இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன. ஜோதிட அடிப்படையிலும் நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. நிறங்கள் என்பன மனிதர்களின் குணங்களை நிர்ணயிப்பவை மட்டுமல்லாது அதிஷ்டங்களையும் தேடித்தருவன என காலம்...
In ஆன்மீகம்
December 14, 2017 9:29 am gmt |
0 Comments
1995
இறைவழிபாடு என்பது மனஅமைதியைத்தரும். வாழ்வின் துயரங்கள் நீங்கி உய்வுபெற்றுக்கொள்வதற்கு கடவுள் வழிபாடு என்பது முக்கியமானதாகும். இப்போதைய மனித வாழ்வில் துன்பங்கள், துரயரங்களுக்கு முக்கிய காரணியாக அமைவனவற்றில் செல்வமும் ஒன்று. அந்தவகையில் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் வழிமுறைகள் தெய்வ வழிபாட்டின் மூலம் ச...
In ஆன்மீகம்
December 13, 2017 4:52 pm gmt |
0 Comments
1097
ஐயப்பன் சுவாமியின் 41 நாள் பூஜையை முன்னிட்டு, எதிர்வரும் 22 அம் திகதி தங்க அங்கி ஊர்வலம் இடம்பெறவுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், தற்போது மண்டல பூஜை இடம்பெற்றுவரும் நிலையில், பக்தர்கள் காத்திருந்து 18 படி ஏறி தரிசனம் பெற்றுவருகின்றனர். 41 நாட்கள்...
In ஆன்மீகம்
December 13, 2017 4:50 pm gmt |
0 Comments
1167
கடினமான இவ்வாழ்க்கையை எவ்வாறு கடப்பது என்பது குறித்து, லூக்கா 6:37 நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பிறரைக் குற்றவாளிகள் என தீர்ப்பிடாதீர்கள்’ என்று யேசுநாதர் கூறினார். அதாவது பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்கவோ, தீர்ப்பிடவோ பெரிய ஞானம் தேவையில்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை அற...
In ஆன்மீகம்
December 13, 2017 10:59 am gmt |
0 Comments
1697
In ஆன்மீகம்
December 12, 2017 2:38 pm gmt |
0 Comments
3274
2017 இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. புதிய 2018 எம்மை வரவேற்கக் காத்திருக்கின்றது. அந்த வகையில் எதிர்வரும் வருடம் அனைவருக்கும் இனிய வருடமாக அமைய வேண்டும். எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது, அடுத்தவருடம் என்ன மாற்றங்கள் நிகழலாம் என்ற ஆர்வங்கள் தற்போது அதிகரித்துவிட்டன. அதன் அடிப்படையில் ஜோதிட ரீதியாக...
In ஆன்மீகம்
December 12, 2017 11:38 am gmt |
0 Comments
3407
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு முக்கிய இடம் உண்டு. நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை என்பது ஜோதிட நம்பிக்கை. சனியைப்பற்றி பேசும்போதே ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி சிறுமனக்கலக்கம் உண்டாகும். ஜாதக கிர...
In ஆன்மீகம்
December 12, 2017 10:37 am gmt |
0 Comments
1906
புத்தர் பற்றிய ஓர் கேள்விக்கு விடைகூற முற்பட்ட வேளையில் கதையின் ஊடாக வாழ்வின் தத்துவத்தையும், புரிதலையும் ஆசையின் விளைவையும் கூட தெளிவுபடுத்திடலாம். இது ஆன்மீகத்தின் பார்வையில் மாத்திரமே சாத்தியமாகின்றது. சாந்தமே உருவானவர், கொடூர கொலை மனம் கொண்ட வஞ்சகன் கூட இவர் பார்வைப்பட்டால் சாந்தமாகிவிடுவான். அவர...
In ஆன்மீகம்
December 11, 2017 10:21 am gmt |
0 Comments
1132
ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாக வெள்ளிக்கிழமை விளங்குகிறது. இந்நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து இறைவனை வழிபடுதலே வெள்ளிக்கிழமை விரதமாகும். இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்...