Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
January 13, 2015 7:45 am gmt |
0 Comments
1393
சீனாவில் கடந்த ஆண்டில் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 2013ஆம் ஆண்டில் விற்பனை 13.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அது 6.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளதன் காரணமாக கார் விற்பனை கடந்த ஆண்டு குறைந்து...
In வணிகம்
January 13, 2015 5:53 am gmt |
0 Comments
1622
தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. குறிப்பாக திருவள்ளுவர் மாவட்டம் அகரம் பகுதியில் மண் பானைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் மாத்திரமே மண் பானைகளின் விற்பனை அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...
In வணிகம்
January 12, 2015 5:21 am gmt |
0 Comments
1364
இந்தியாவில் கடந்த ஆண்டில் கார் ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ள அதேவேளை, இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடந்த ஆண்டில் கார்களின் ஏற்றுமதி 2.65 வீதத்தினால் சரிவைச் சந்தித்துள்ளது. எனினும், இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகை...
In வணிகம்
January 11, 2015 12:26 pm gmt |
0 Comments
1855
சாம்சங் நிறுவனத்தின் இலாபம் ஜியோமி ( xiaomi ) நிறுவனத்தின் போட்டியால் சரிவடைந்துள்ளது. புதிதாக வெளிவந்துள்ள ஜியோமி கைத்தொலைபேசியின் வருகையால் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றது. இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் இலாபம் 37.4 சதவீதமாக சரிவடைந்த...
In வணிகம்
January 11, 2015 11:51 am gmt |
0 Comments
1425
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இம்மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள மாபெரும் சர்வதேச ஆபரண வர்த்தக கண்காட்சியில் இலங்கையும் பங்கு பற்றவுள்ளது. இவ்வாறு டோக்கியோவில் இடம்பெறும் கண்காட்சி ஒன்றில் இலங்கை பங்குபற்றுவதால் ஜப்பான் மற்றும் இலங்கைக்கான வர்த்தக நல்லுறவு வலுப்படுவதற்கான சந...
In வணிகம்
January 10, 2015 12:12 pm gmt |
0 Comments
1376
ஜேர்மனிய ஏற்றுமதி மற்றும் உற்பத்தி கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜேர்மனில் இறக்குமதி 1.5 வீதத்தினால் உயர்வடைந்த நிலையில், ஏற்றுமதி 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிசக்தி உற்பத்தி வீழ்ச்சியடைந்து, கட்டுமான ...
In வணிகம்
January 10, 2015 11:10 am gmt |
0 Comments
1308
அமெரிக்க பொருளாதாரம், கடந்த டிசம்பரில் 252,000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வேலையின்மை வீதம் 5.8 வீதத்திலிருந்து 5.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிற்துறை புள்ளிவிபரங்கள் எடுத்து காட்டுகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நோக்குகையில் தற்போது வேலையின்மை வீதம் மிகவும் குறைவடைந்துள்ளது. தொ...
In வணிகம்
January 9, 2015 11:46 am gmt |
0 Comments
1333
ஜப்பானில் உள்ள மக்டோனட்ஸ் துரித உணவு நிலையத்தில் உணவினுள் மனித பல் ஒன்று காணப்பட்டதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் ஒசாகா பகுதியில் காணப்பட்ட மக்டேனட்ஸின் கிளை நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய உணவினுள் மனித பல் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் முறைப்பாடு செய்துள்ளார்....
In வணிகம்
January 9, 2015 11:27 am gmt |
0 Comments
1331
குடிபான நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் கோககோலா, ஊழியக் குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கிரய விரயத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையால் 1800 பேர் பதவி இழக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை கோககோலா நிறுவனத்தின் வருமானம் ...
In வணிகம்
January 8, 2015 8:24 am gmt |
0 Comments
1389
இந்தியாவில் நிலக்கரிச்சுரங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் நேற்று புதன்கிழமையுடன் கைவிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு போன்றவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 5 நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் முன...
In வணிகம்
January 8, 2015 8:24 am gmt |
0 Comments
1272
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்கெரி இந்தியா வரவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஜென்சகி தெரிவித்துள்ளா...
In வணிகம்
January 7, 2015 10:47 am gmt |
0 Comments
1270
குறைந்தது 3 உற்பத்திப் பொருட்களுடன் என்றாலும் சீன ஸ்மாட் கையடக்கத் தொலைபேசி சந்தையினுள் வருகின்ற பெப்ரவரி மாதமளவில் மீண்டும் நுழையவுள்ளதாக மொடோறோலா தொலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மாட் தொலை பேசிச் சந்தையை எடுத்துக் கொண்டால், சீனாவே உலகளவில் முதலிடத்தில் காணப்படுகின்றது. அத்துடன் இவை அசுர வேகத்தில...
In வணிகம்
January 7, 2015 10:20 am gmt |
0 Comments
1304
இத்தாலியில் காணப்படும் லம்போகினி நிறுவனம் புதிய யைடக்கத் தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டொனியோ லம்போகினி என பெயரிடப்பட்ட இந்த கையடக்கத் தொலைபேசியின் விலை 6 ஆயிரம் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இதன் வெளிப்புறம் ஸ்டெயின்லெஸ் உலோகத்தாலும் தோலினாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ...
In வணிகம்
January 6, 2015 10:14 am gmt |
0 Comments
1424
சர்வதேச அளவில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்து வருவதால் பங்குச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 2009 ஆண்டுக்குப் பின்னர் ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை 50 டொலருக்கு கீழ் சரிந்துள்ளது. இந்த சரிவு சர்வதேச எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள...
In வணிகம்
January 4, 2015 12:26 pm gmt |
0 Comments
1779
இவ்வருடம் இலங்கையில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக 7 காப்புறுதி நிறுவனங்களுக்கு இலங்கை காப்புறுதி சபை உரிமங்களை வழங்கியுள்ளது. Asian Alliance General Insurance, HNB General Insurance, Janashakthi General Insurance, AIA General Insurance Lanka, Amana Takaful Life Ltd, Cooplife Insurance மற்றும் Un...