Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In தொழில்நுட்பம்
November 2, 2016 12:29 pm gmt |
0 Comments
1242
ஒரே ரொக்கெட்டில் 82 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவை விண்வெளி ஆய்வு துறையில் உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாற்றி வரும் இஸ்ரோ சந்திராயன், மங்கள்யான் போன்ற பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. மே...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:44 am gmt |
0 Comments
1269
அப்பிள் நிறுவனத்தின் தலைமையகமான கூப்பர்டினோவில் அண்மையில் இடம்பெற்ற சிறப்பு அறிவிப்பு கூட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோக்களின் சிறப்பம்சங்கள்… புதிய மேக்புக் ப்ரோ மடிக்கணினிகள்: நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வகையான 13′ மேக்புக் ப்ரோ மற்றும...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:43 am gmt |
0 Comments
1332
இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன், அப்பிள் நிறுவனம் இணைந்து செயல்படப் போவதாக அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிடிம் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிம் குக் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐ-போன் விற்பனை 50 சதவ...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:34 am gmt |
0 Comments
1210
இன்றைய உலகில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலிகள் பட்டியலில் ஜாம்பவனாக விளங்கும் வாட்ஸ்ஆப்-இல் தற்போது மற்றுமொரு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான ஆப்ஸ்களில் ஒன்றான வாட்ஸ்ஆப் பல்வேறு பயன்களை வழங்குகின்றது. அவ்வாறு வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் அம்சம் வழங்கப்பட்ட...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1358
புதுபடைப்புகளுக்கு இன்றைய காலகட்டத்தில் நல்ல மதிப்பு இருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்தள்ள மற்றுமொரு படைப்பு தான் ‘ஹோவர் கேமரா’. இது பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் இக்கருவியான உருவாக்கப்பட்டுள்ளது. “13 mp”  கொண்ட புகைபடங்கள் மற்றும் 4k வீடியோக்களை ...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1310
தற்போதைய நவீன காலத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுப்பிடிப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஓட்டுனர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லொரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் ...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1261
சாரதி இன்றி தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையினை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூர் ஆரம்பித்துள்ளது. சாரதி இல்லாத காரை தற்போது சிங்கப்பூர் நாடு கண்டுபிடித்து உள்ள நிலையில், கார் ஓட்ட தெரியாதாவர்கள் இனி பயப்பட தேவையில்லை. பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் நுடோனமி ஜரெவுழழெஅலஸ என்ற மென்பொருளை பொருத்துக் கொண...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1207
ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் எதிர்வரும் 28ஆம் திகதி முதல்; இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாட்ச் பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடி...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1151
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மேக்புக் ப்ரோவின் (MacBook Pro) புகைப்படங்கள் அதன் வெளியீட்டின் முன்னால் கசிந்துள்ளன. மறுவடிவமைக்கப்பட்ட மேக்புக் ப்ரோவினை நாளைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவிருந்த நிகழ்வொன்றின் போது வெளியிட ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பார்த்திருந்தது. இந்நிலையில், குறித்த தயாரிப்பு...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:24 am gmt |
0 Comments
1257
கூகுள் நிறுவனம் அண்மையில் Google Pixel  மற்றும் Pixel ஓடு எனும் இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்தது. இதற்கு காரணம் apple,samsung நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கு நிகரான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றமையாகும். எனினும் தனது கைப்பேசி தொடர்பாக கூகுள் நிறுவம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், &...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:21 am gmt |
0 Comments
1204
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக காணப்படும் நிறுவனமாக சாம்சுங் திகழ்கின்றது. இதன் ஒரு அங்கமாக மொபைல் சாதனங்களில் பிரதான நினைவகமாக8GB RAMஇனை இணைக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே சாம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் ட...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:19 am gmt |
0 Comments
1233
இன்றைய நவீன கால கட்டத்தில் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்களுக்கு மக்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அந்தவகையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், புற்றுநோயை கண்டறியவும் அதற்கான சிகிச்சைகளும் அதிக...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:17 am gmt |
0 Comments
1562
Galaxy Note 7 வாடிக்கையாளர்களுக்கு பாதி விலையில் Galaxy Note 8 வழங்கவுள்ளதாக  Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. ‘கேலக்சி நோட் 7’ சார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிவதாக முறைப்பாடு எழுந்தது. இதை தொடர்ந்து பல நாடுகளில் Galaxy Note 7ஐ விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது வாடிக்கையாளர்க...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:16 am gmt |
0 Comments
1167
மின்னூட்டமேற்றி (Charge)  பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள், டெப்லட்களில் உள்ள பேட்டரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பற்றுதல் மற்றும் வெடித்தல் போன்ற பாதகங்களை மட்டுமன்றி அவற்றிலிருந்து வெளியாகும் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்...