Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
June 20, 2017 11:18 am gmt |
0 Comments
1773
இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசிலிருந்து ஒரு சதமேனும் கிழக்கு மாகாண சபைக்கு வந்து சேரவில்லை என்பதால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஜனாதி...
In இலங்கை
June 20, 2017 11:17 am gmt |
0 Comments
1076
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கிய நிதி உதவி இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த நிதிக்கான காசோலையினை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹ...
In இலங்கை
June 20, 2017 10:30 am gmt |
0 Comments
1308
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரவு பகலாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் 4 மாதங்களைக் கடந்துள்ளது...
In இலங்கை
June 20, 2017 10:23 am gmt |
0 Comments
1090
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த இராணுவ மேஜர் உட்பட இராணுவப் புலனாய்வு உறுப்பினர்கள் 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வாளர்களான சந்தேகநபர்கள் அறுவரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதி...
In இலங்கை
June 20, 2017 10:12 am gmt |
0 Comments
1208
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான பாரம்பரிய, கலாசார மற்றும் மரபுகளைத் தேடும் களப்பயணம்  இடம்பெற்றதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார். மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக இ...
In இலங்கை
June 20, 2017 10:03 am gmt |
0 Comments
1380
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த...
In இலங்கை
June 20, 2017 9:30 am gmt |
0 Comments
1173
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் ஆகியவற்றை முன்னெடுத்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை முன்னெடுத்திர...
In இலங்கை
June 20, 2017 9:20 am gmt |
0 Comments
1361
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்த...
In இலங்கை
June 20, 2017 8:52 am gmt |
0 Comments
1196
தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரண மூன்றாவது தடவையாக இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை)  நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வடக்கு கிழக்கில் இயங்கி வரும் கேபிள் தொலைக்காட்சி சேவையொன்றிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக, கபில மீது குற்றம் சுமத்தப்பட்டு...
In இலங்கை
June 20, 2017 8:32 am gmt |
0 Comments
1433
பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி குறித்து கண்டறிவதற்காக   விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனா...
In இலங்கை
June 20, 2017 7:48 am gmt |
0 Comments
1377
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்காக தியாக சிந்தனையுடன் கடமையில் ஈடுபடுபவர்களாக பொலிஸ் உத்தயோகத்தர்கள் உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று ...
In இலங்கை
June 20, 2017 7:21 am gmt |
0 Comments
4386
 கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு, தமிழ் சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விஹாரையில் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மூக்குக் கண்ணாடி வழங்கும் ...
In இலங்கை
June 20, 2017 6:49 am gmt |
0 Comments
1694
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டு...
In இலங்கை
June 20, 2017 6:43 am gmt |
0 Comments
1143
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இடம்பெறவுள்ளது. குறித்த திட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தெரிவித்துள்ளார். எதிர...
In இலங்கை
June 20, 2017 6:39 am gmt |
0 Comments
1499
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார...