Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Andy murray

In டெனிஸ்
January 3, 2018 7:04 am gmt |
0 Comments
1144
பிரித்தானியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே தமது இடுப்பு பகுதியில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். இந்நிலையிலேயே...
In டெனிஸ்
January 2, 2018 8:14 am gmt |
0 Comments
1167
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். 30 வயதாக முர்ரே கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி ந...
In டெனிஸ்
November 18, 2017 8:33 am gmt |
0 Comments
1178
பிரித்தானிய டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே மற்றும் அவருடைய பயிற்சியாளர் இவான் லென்டிலுக்கு இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. இருவரின் பரபரஸ்பர உடன்பாட்டுடன் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள முர்ரே, &#...
In டெனிஸ்
August 1, 2017 5:54 am gmt |
0 Comments
1382
உலக டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் என்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியல், சர்வதேச டென்னிஸ் சங்கத்தினால் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. இதன்படி, ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் ...
In டெனிஸ்
July 13, 2017 5:42 am gmt |
0 Comments
1215
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஓன் வீரரான ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், நடப்பு சம்பியனான பிரித்தானியாவின் ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் 24ஆம் தரநி...
In டெனிஸ்
July 6, 2017 7:12 am gmt |
0 Comments
1198
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆண்டி முர்ரே, டஸ்டின் பிரவுனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், ஆண்டி முர்ரே ஜேர்மனியின் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார். இதில் முர்ரே 6-3, 6...
In விளையாட்டு
July 4, 2017 5:06 am gmt |
0 Comments
1284
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற வீரர்களான நடால், முர்ரே ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். டென்னிஸ் ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான “விம்பிள்டன்” போட்டிகள்  நேற்று (திங்கட்கிழமை) இங்...
In டெனிஸ்
June 28, 2017 6:27 am gmt |
0 Comments
1336
சர்வதேச ஆண்கள் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முன்னிலையில் திகழும் அன்டி முர்ரேயுடன் இணைந்து விம்பிள்டன் சம்பியன் கிண்ண இரட்டையர் டென்னிஸ் போட்டியொன்றில் களமிறங்க ஆவலாக உள்ளதாக சகோதரர் ஜமி முர்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச இரட்டையர் டென்னிஸ் பிரிவின் ஐந்தாம் நிலை வீரரான ஜமி முர்ரே லண்டனில் நேற்று (செவ்...
In டெனிஸ்
June 8, 2017 8:47 am gmt |
0 Comments
1213
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேயும், மூன்றாம் நிலை வீரரான ஸ்டென் வாவ்ரிங்காவும் நாளை (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். மற்றொரு அரையிறுதி போட்டியில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 9 முறை சம்பியன் பட்டம் வென்றவரும், 4ஆம் நி...
In விளையாட்டு
June 6, 2017 6:37 am gmt |
0 Comments
1283
பரிஸில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக் சம்பியனும், இங்கிலாந்தின் ‘முதல்தர’ வீரருமான அன்டி முர்ரே காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற 4ஆவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் காரென் காச்சன...
In டெனிஸ்
June 4, 2017 5:45 am gmt |
0 Comments
1322
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இங்கிலாந்தின் அண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பரிஸில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-5, 6-0 என்ற நேர் செட்களில் போர்டோவை வீழ்த்தி, அண்டி முர்ரே கா...
In டெனிஸ்
June 2, 2017 6:07 am gmt |
0 Comments
1172
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடந்த இரண்டாவது சுற்று போட்டியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானை சந்தித்தார். சுமார் 3 மணி 34 நிமிடங்கள் நட...
In டெனிஸ்
May 31, 2017 7:49 am gmt |
0 Comments
1316
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, உலக தர வரிசையில் 73வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் ஆந்த்ரே குஸ்ன...
In டெனிஸ்
May 18, 2017 5:24 am gmt |
0 Comments
1259
ரோமில் நடைபெற்றுவரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சம்பியன் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரிலிருந்து பரிதாபகரமாக வெளியேறியுள்ளார் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில், உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள பிரித்தானியாவின் ஆன்டி முர்ரே, 29ஆம் நில...
In டெனிஸ்
May 3, 2017 10:44 am gmt |
0 Comments
1260
ஊக்கமருந்து விவகாரத்தில் தடை நீங்கி மீண்டும் டென்னிஸ் அரங்கிற்குள் மீள் பிரவேசித்துள்ள ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா, எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று (செவ...
In டெனிஸ்
April 28, 2017 10:11 am gmt |
0 Comments
1146
ஸ்பெய்னில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான பிரித்தானியாவின் என்டி முர்ரே வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப் போட்டியில், இவர் ஸ்பெய்ன் வீரர் பெலீசியானோ லுபெஸ்யை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்...
In டெனிஸ்
April 21, 2017 9:23 am gmt |
0 Comments
1151
மொனாக்கோவில் நடைபெற்றுவரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவு போட்டியில், உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே, 24ஆம் நிலை வீரரான ரமோஸ் வினோலாஸ்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்று நடைபெற்ற 3வது சுற்று போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான இங்க...
In டெனிஸ்
April 20, 2017 8:09 am gmt |
0 Comments
1176
மொனாக்கோவில் நடைபெற்றுவரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதற்தர வீரரான ஆன்டி முர்ரே வெற்றிபெற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2ஆவது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 28ஆம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் ஜிலெஸ் முல்லரை எதிர்கொ...
In டெனிஸ்
March 21, 2017 7:50 am gmt |
0 Comments
1146
உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான பிரித்தானியாவின் ஆண்டி முர்ரே, மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார். வலது முழங்கையில் ஏற்பட்ட உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாலேயே அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொ...