Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

municipal council

In இலங்கை
June 22, 2018 9:58 am gmt |
0 Comments
1052
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல வியாபார நிலையங்கள் பதிவுசெய்யப்படாத நிலையில் செயற்பட்டுவருவதாகவும் இதன்காரணமாக மாநகரசபைக்கு பெரும் வருமானம் இழப்பு காணப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்  தெரிவித்துள்ளார். இதுவரையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 740 வர்த்தக...
In இலங்கை
June 18, 2018 10:57 am gmt |
0 Comments
1109
வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த காணிகளில்  ஐம்பது வீதமானவையே   விடுவிக்கப்படாதுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயிர்ஸ்தானிகருடன் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரச சபையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பை அடுத்தே அவர் இதனை தெரி...
In இலங்கை
June 5, 2018 5:48 am gmt |
0 Comments
1076
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டை...
In இலங்கை
May 9, 2018 6:19 am gmt |
0 Comments
1058
அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் இரண்டாவது அமர்வு சபா மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோது, யாழ். பிறவுண் வீதி முதலாம் ஒழுங்...
In இலங்கை
May 9, 2018 4:22 am gmt |
0 Comments
1061
யாழ். புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சில பகுதிகளை தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று கைவசப்படுத்தி வைத்திருக்கின்றது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் இரண்டாம் அமர்வு சபா மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோது, குறித்...
In இலங்கை
May 8, 2018 5:38 am gmt |
0 Comments
1119
மாநகர சபையின் மாண்பினைப் பேணும் வகையில் சபையில் எழுந்துநின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முன்னாள் மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவை இன்று (செவ்வாய்க்கிழமை) கேட்டுள்ளார். யாழ். மாநகர சபையின் 2ஆவது அமர்வானது யாழ். மாநகர சபை சபா மண...
In இலங்கை
May 2, 2018 5:58 am gmt |
0 Comments
1068
ஏறாவூரில் கட்டட நிர்மாணங்களின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும் நெகிழ்வுத் தன்மையுடனும் அணுகுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ.அப்துல் வாஸித் தெரிவித்துள்ளார். கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆகி...
In இலங்கை
May 1, 2018 8:36 am gmt |
0 Comments
1246
நகர சபை உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேறாமல் தடுப்பதற்குரிய எத்தகைய அதிகாரங்களும் அதன் தவிசாளருக்குக் இல்லை என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். காத்தான்குடி நகரசபை நடவடிக்கையின்போது ஷிப்லி பாறூக் வெளியேறியதைக் கண்டித்து சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் கண்டன...
In இலங்கை
April 25, 2018 10:54 am gmt |
0 Comments
1101
பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு ஜனநாயகத்தை சவால்களுக்கு உற்படுத்தி, அதனை மதிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது என வவுனியா நகர சபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார். வவுனியா நகர சபையின் முதல் அமர்வு இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இன்று (புதன் கிழமை) அவர் அவ்வ...
In இலங்கை
April 24, 2018 10:45 am gmt |
0 Comments
1257
அரசியல் நடாத்தும் பக்கச்சார்பான இணைய ஊடகங்கள் தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும் என வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அரசியல்வாதிகளுக்காக பக்கச்சார்பான இணைய ஊடகங்கள் நடத்தப்...
In இலங்கை
April 20, 2018 10:40 am gmt |
0 Comments
1062
மன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற போது, மன்னார் நகர சபையின் ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் நால்வரும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் மண்டபத்தில் இருந்து வெளி நடப்புச் செய்தனர். மன்னார் நகர சபையின் ச...
In இலங்கை
April 16, 2018 3:06 pm gmt |
0 Comments
1498
வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை...
In இலங்கை
April 16, 2018 11:57 am gmt |
0 Comments
1161
மாநகர சபையின் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸின் கூற்று, எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றாகும் என வட. மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் தொடர...
In இலங்கை
April 11, 2018 4:31 am gmt |
0 Comments
1241
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு மேயர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கள வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்பின்னர், இறைவணக்கத்துடன் மாநகர கீதம் இசைக்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்ப...
In இலங்கை
April 2, 2018 8:09 am gmt |
0 Comments
2770
இலங்கையின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் மேயராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மதுர வித்தானகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தன கோட்டே மாநகர சபைக்கான மேயர் தெரிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பரிந்...
In இலங்கை
March 29, 2018 10:42 am gmt |
0 Comments
1064
யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பெயர் சொல்லும் சபையாக மாற்றியமைக்க வேண்டுமென்றும், நிர்வாகம் திறம்பட செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு அறிவுரை வழங்கியிருப்பது, நகைப்பிற்குரியது என என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ...
In இலங்கை
March 27, 2018 5:29 am gmt |
0 Comments
1049
ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு தலைவர் மற்றும் உப தலைவரை ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களிலிருந்து மேற்படி தெரிவினைச் செய்வதற்காக நேற்று (...
In இலங்கை
March 26, 2018 3:29 pm gmt |
0 Comments
1111
யாழ் சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரைத் தெரிவுசெய்யும் அமர்வு வட. மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றது. புதிய மேயரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், வேட்பாளராக இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக...
In இலங்கை
March 26, 2018 3:42 am gmt |
0 Comments
1350
யாழ். மாநகர சபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார். முதல் வாக்கெடுப்பில் முன்னிலைப் பெற்ற ஆர்னோல்டுக்கும், ஈ.பி.டி.பி.-யின் ரெமிடியர்ஸிற்கும்  இடையே இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த...