Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Pilgrimage

In இலங்கை
December 4, 2017 9:05 am gmt |
0 Comments
1163
சிவனொளிபாதமலைக்கான யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே, கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7550 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹற...
In ஆன்மீகம்
December 3, 2017 5:29 am gmt |
0 Comments
1214
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் பூரணை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலன் கருதி நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ்...
In ஆன்மீகம்
June 27, 2017 10:46 am gmt |
0 Comments
1862
வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு யாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி கூமுனை பாதை திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை உகந்தை முருகன் ஆலயத்தின் வண்ணக்கர் திசாநாயக்க சுது நிலமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த 20ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பாதை திறப்பு...
In இலங்கை
March 12, 2017 9:40 am gmt |
0 Comments
1175
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில்,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வடக்கு – தெற்கு பெண்கள் இணைந்த பாத யாத்திரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம் பெற்றது. இனங்களுக்கிடையில் சமத்துவத்தின் மூலமாக சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்திற்காக பெண்க...
In ஆன்மீகம்
August 25, 2016 2:16 pm gmt |
0 Comments
1252
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலுக்கான வேல் தாங்கிய நடை பாதயாத்திரை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நிர்வாகி சாமி அம்மா தலைமையில் இடம்பெற்ற விஷேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்ற இந்நடைப்பயணம் நல்லூர் கந்தனின் தேர் திருவி...
In ஆன்மீகம்
June 28, 2016 4:12 pm gmt |
0 Comments
1246
கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 7ஆவது ஆண்டாக நேற்று(திங்கட்கிழமை) இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். ஒரு நாள...
In ஆன்மீகம்
June 24, 2016 6:29 am gmt |
0 Comments
1225
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளை கொண்டதாக விளங்குகின்றது கதிர்காமத்திருத்தலம். இந்த திருத்தலமானது இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் பாத யாத்திரையாக முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்று கொண்டு இருக்கின்றார்கள். அந்...
In ஆன்மீகம்
June 12, 2016 7:27 am gmt |
0 Comments
1195
வடக்கிலிருந்து கதிர்காமத்தை நோக்கிய 400 கிரோமீற்றர் பாதயாத்திரை நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. கடந்த மே மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கி கே.வேல்சாமி தலைமையில் கால் நடையாக ஆரம்பித்த இந்த பாதையாத்திரியை கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மற்றும் மூதூர் வாக...