Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

plastic

In இந்தியா
May 20, 2018 5:47 am gmt |
0 Comments
1029
எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுப்புறச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு இந்தத் தடையை விதித்துள்ளது. அந்தவகையில் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்...
In உலகம்
May 15, 2018 12:15 pm gmt |
0 Comments
1045
பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர். ஆச...
In இலங்கை
May 4, 2018 6:57 am gmt |
0 Comments
1059
மட்டக்குளி பொவிஷன் வீதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலையொன்றை மத்திய சுற்றாடல் சபையின் குழுவொன்று முற்றுகையிட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்களை பயன்படுத்தி உணவு பொதிகளுக்கான பொருட்களை இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. ...
In இங்கிலாந்து
April 26, 2018 6:06 am gmt |
0 Comments
1052
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையினால், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தில், பிரித்தானியாவிலுள்ள 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. ஏழு ஆண்டுகாலத் திட்டத்தை முன்வைத்து இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று தெரிவித்துள்ளது. தேவையற்ற பிளாஸ்டிக் ப...
In கனடா
April 23, 2018 11:52 am gmt |
0 Comments
1039
கனடாவைச் சேர்ந்த ரொபர்ட் பெஸூ எனப்படும் பிரபலம் உலகிலேயே முதலாவது பிளாஸ்டிக்கால் ஆன மாளிகையைக் கட்டி முத்திரை பதித்துள்ளார். பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களினால் சூழல் மாசு மற்றும் கடல்வாழ் உயிரிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராக ரொபர்ட் பெஸூ அதில் இருந்து தவிர்த்துக் கொள்ள கழிவுப் பிளாஸ்டிக்கை மீள் உபயோகப்பட...
In இங்கிலாந்து
March 11, 2018 10:45 am gmt |
0 Comments
1127
பிரித்தானியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் நிலையில், அது தொடர்பாக பொது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தீர்மானித்துள்ளார். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எவ்வாறு வரி அறவிடுவதென்பது தொடர்பாக ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் ...
In ஐரோப்பா
February 28, 2018 11:56 am gmt |
0 Comments
1153
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த நெதர்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்று முன்வந்துள்ளது. இந்நிலையில், நெதர்லாந்திலுள்ள Ekoplaza எனும் பல்பொருள் அங்காடிக் குழுமம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைப் பொதிசெய்து விற்பனை செய்வதைத் தவிர்த்துக்கொள்ள முன்வந்துள்ள...
In அறிவியல்
December 21, 2017 8:08 am gmt |
0 Comments
1188
தற்போதைய உலகம் ஆச்சரியத்தோடு கூடிய அறிவியலில் பயணிக்கின்றது என்பது உண்மை. எனினும் இதில் தற்போது உலகை ஆட்டுவிக்கும் பல கண்டுபிடிப்புகளுக்கும் தற்செயலுக்கும் தொடர்புகள் உண்டு. அதாவது எதையோ உருவாக்கச்சென்று அதனால் தற்செயலாக எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் பல உள்ளன. அந்தவகையில் உலகின் பா...
In இங்கிலாந்து
December 19, 2017 9:01 am gmt |
0 Comments
1125
பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களை சுற்றுச்சூழல்துறைச் செயலாளர் மைக்கேல் கோவ் முன்வைத்துள்ளார். பி.பி.சி. ஊடகசேவைக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, புதிய திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். இ...
In இங்கிலாந்து
November 18, 2017 12:17 pm gmt |
0 Comments
1185
பிரித்தானியாவில் கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; பிளாஸ்டிக் பாவனையை மக்கள் மத்தியில் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
In வணிகம்
May 2, 2017 10:21 am gmt |
0 Comments
1163
வொல்விக் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களில் சில பிளாஸ்ரிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 3.7 மில்லியன் வொல்விக் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களை உள்ளூர் விநியோக நிறுவனமான கிரின் பெவரேஜ் திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து கிரின் பெவரேஜ் நிற...
In இந்தியா
November 30, 2016 11:13 am gmt |
0 Comments
1209
சபரிமலையில் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் துணிப்பைகள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சபரி மலைக்கும், தற்போதுள்ள சபரிமலைக்...