Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

semi-finals

In டெனிஸ்
May 19, 2018 3:31 am gmt |
0 Comments
1040
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், குரேஷிய வீரர் மரின் சிலிக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ரோம் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், குரேஷிய வீரர் மரின் சிலிச், ஸ்பெய்ன் வீரர் பப்லோ கரேன்யொ பூஸ்டாவை எதிர்கொண்டார். இந்த ப...
In டெனிஸ்
March 17, 2018 4:38 am gmt |
0 Comments
1066
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கனடாவின் மிலோஸ் ராயோனிக் போராடி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், அமெரிக்காவின் சேம் குவேரி, கனடாவின் மிலோஸ் ராயோனிக்கை எதிர்கொண்டார். மி...
In கிாிக்கட்
March 17, 2018 4:00 am gmt |
0 Comments
1087
நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த  All-England பட்மிண்டன் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்...
In விளையாட்டு
January 26, 2018 11:04 am gmt |
0 Comments
1139
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில், இந்தியாவின் வெள்ளி மங்கை என வர்ணிக்கப்படும் பி.வி சிந்துவை வீழ்த்தி, நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜகர்த்தாவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக களமிறங்கினர். அனுபவ வீரா...
In டெனிஸ்
January 26, 2018 9:57 am gmt |
0 Comments
1190
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், தென்கொரியாவின் இளம் வீரரான ஹையோன் சுங்கை எதிர்கொண்டார். இளம் வீரராக ...
In டெனிஸ்
January 24, 2018 9:40 am gmt |
0 Comments
1220
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனை சிமொனா ஹலெப் மற்றும் ஜேர்மனிய வீராங்கனை அங்கெலிக் கெர்பர் ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட சிம...
In டெனிஸ்
January 23, 2018 9:49 am gmt |
0 Comments
1220
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜிய வீராங்கனை மெட்டென்ஸ் தகுதி பெற்றுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினாவை எதிர்கொண்ட மெட்டென்ஸ் 6:4, 6:0 என்ற செட் கணக்கில் வெற்றிபெ...
In டெனிஸ்
January 23, 2018 9:31 am gmt |
0 Comments
1209
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரித்தானிய வீரர் கைல் எட்மன்ட் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரொட் லாவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட கைல் எட்மன்ட், 6:4, 3:6, 6:3, 6:4 எ...
In டெனிஸ்
October 14, 2017 7:35 am gmt |
0 Comments
1280
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் (Shanghai Masters) டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கஸ்குட்டை எதிர்கொண்ட ரோஜர் பெடரர் 7:5 மற்றும் 6:4 என்ற என்ற செட்...
In டெனிஸ்
September 7, 2017 7:26 am gmt |
0 Comments
1178
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சக நாட்டு நட்சத்திர வீராங்கனையான வீனஸ் வில்லியம்சை எதிர்த்து விளையாடவுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், 83ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ல...
In டெனிஸ்
September 7, 2017 6:31 am gmt |
0 Comments
1206
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், 2 முறை சம்பியனும் தரவரிசையில் 9வது இடம் வகிப்பவருமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் மு...
In கிாிக்கட்
July 21, 2017 7:02 am gmt |
0 Comments
1175
மகளிர் உலக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் ஷேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கில்கிறிஸ்ட், சச்சின், போண்டிங...
In கிாிக்கட்
July 19, 2017 4:37 am gmt |
0 Comments
1506
பெண்கள் மகளிர் உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில், தென்னாபிரிக்க அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி...
In டெனிஸ்
July 15, 2017 9:30 am gmt |
0 Comments
1145
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 7 முறை சம்பியனும், உலகின் 3ஆம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்குள் 11வது முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செக்குடியரசி...
In டெனிஸ்
July 14, 2017 6:50 am gmt |
0 Comments
1155
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் ஸ்பெயினின் கர்பின் முகுருசாவை எதிர்...
In டெனிஸ்
June 18, 2017 8:55 am gmt |
0 Comments
1214
ஸ்டூட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், ஃபெலிசியோனோ லோபஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் ஃபெலிசியோனோ லோபஸ், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொள்கிறார். அரையிறுதி போட்டியில் ஸ...
In கிாிக்கட்
June 18, 2017 8:50 am gmt |
0 Comments
1190
ஸ்டூட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், பிரான்ஸின் லூகாஸ் பியூலி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் பியூலி, சக நாட்டு வீரரான பெனாய்ட் பேயரை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்...
In கிாிக்கட்
June 16, 2017 9:31 am gmt |
0 Comments
1235
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இந்திய அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில், மோசமான ஷொட்களை துடுப்பெடுத்தாடியதாலேயே தோல்வியை தழுவியதாக பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி, இந்திய ...
In கிாிக்கட்
June 16, 2017 8:36 am gmt |
0 Comments
2806
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், பங்களாதேஷ அணியை வீழ்த்துவதற்கு டோனியுடன் ஆலோசனை நடத்தியதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வெளிப்படையாக கூறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வ...