Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

weather research center

In ஐரோப்பா
January 18, 2018 7:31 am gmt |
0 Comments
1112
வட அயர்லாந்தில் கடும் பனி மூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு வானிலை ஆய்வு மையத்தினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது இன்றுவரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிலவேளைகளில் வானிலையில் மாற்றம் நி...
In இந்தியா
December 5, 2017 10:35 am gmt |
0 Comments
1360
தமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொட...
In இந்தியா
November 10, 2017 6:34 am gmt |
0 Comments
1269
தமிழகத்தில் தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே,  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும...
In இந்தியா
November 1, 2017 5:43 am gmt |
0 Comments
1749
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் அடைமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்குச் சுழற்...
In இந்தியா
October 4, 2017 5:27 am gmt |
0 Comments
2346
தமிழகத்தை இரு புயல்கள் தாக்கவுள்ளதாகவும், பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அதிக சேதம் ஏற்படும் எனவும் டெல்லி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருமழை வீழ்ச்சி தொடர்பில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வார ...
In இந்தியா
August 30, 2017 4:42 am gmt |
0 Comments
1397
அடுத்த இரு தினங்களில் மும்பையில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே மும்பையில் கடும் மழைவீழ்ச்சி பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், நேற்று இரவு வரை 220 மி...
In இந்தியா
December 3, 2016 11:06 am gmt |
0 Comments
1328
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நடா புயல் தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழையைத் தராமல் போனாலும், வறண்ட வானிலையை மாற்றிச் சென்றது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமா...