Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்சள் மிளகு பால்

In
Updated: 03:57 GMT, Nov 23, 2015 | Published: 03:57 GMT, Nov 23, 2015 |
0 Comments
1392
This post was written by : Elakkiya

குளிர்காலத்தில் பெருமளவான மக்கள் சளி, இருமலால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள், மஞ்சள் மிளகு பாலைத் தயாரித்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ஆனால் மஞ்சள் மிளகு பாலை சரியான முறையில் தயார் செய்ய பலருக்கு தெரியாது. மஞ்சள் மிளகு பால் எவ்வாறு செய்வது என்று பார்போமா?

தேவையான பொருட்கள்:

பால் – 1 1/2 கப்

 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

பனங்கற்கண்டு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விட வேண்டும். பனங்கற்கண்டு கரைந்த பின்னர், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், மஞ்சள் மிளகு பால் ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg