Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தர்பூசணி   கிரானிட்டா

In
Updated: 10:41 GMT, Mar 28, 2016 | Published: 10:40 GMT, Mar 28, 2016 |
0 Comments
1310
This post was written by :

தேவையான பொருட்கள்
சிறு துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி – 4 கப்
சீனி – ½ கப்
லெமன் ஜூஸ் – 1 மேசைக்கரண்டி,
புதினா இலை – 8

செய்யும் முறை

தர்பூசணி, லெமன் ஜூஸ், புதினா இலை, சீனியை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். ஒரு அகன்ற இறுக்கமான மூடி கொண்ட டப்பா வில் ஊற்றி, 1 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து, ஒரு முள்கரண்டியால் நன்கு கிளறி விடவும். மீண்டும் 1 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு அதனை எடுத்து மீண்டும் ஒருமுறை முள்கரண்டியால் கிளறவும். 6 மணி நேரம் உறைய வைத்த பிறகு பரிமாறும் போது மீண்டும் முள்கரண்டியால் உதிரியாக்கி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg