Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கரபத்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

In ஆன்மீகம்
Updated: 10:59 GMT, Jun 8, 2016 | Published: 10:59 GMT, Jun 8, 2016 |
0 Comments
1254
This post was written by : Varothayan

அக்கரபத்தனை டொரிங்டன் தோட்ட அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

காலை 07 மணிக்கு கணபதி வழிபாடுகளுடன் 10.38 மணி முதல் 11.37 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_5747 IMG_5841 IMG_5843 IMG_5852 IMG_5877 IMG_5883 IMG_5912

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg